எதிர் டீமுக்கு வாழ்த்து சொன்ன விஷால்

6

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூர்ல இருக்க புனித எப்பாஸ் பள்ளியில் ஆரம்பிச்சு நடந்து வந்துட்டு இருக்கு. இந்த தேர்தல்ல பாண்டவர் டீம், சுவாமி சங்கரதாஸ் டீம் போட்டி போடுறாங்க.


இந்த தேர்தல்ல முன்னிட்டு நடிகர், நடிகைகள் ஓட்டு போடுற இடத்துக்கு காலைல இருந்து வர ஆரம்பிச்சிட்டுங்க. இந்த தேர்தல்ல ஒட்டு போட வந்த நடிகர் விஷால் செய்தியாளர்கள் சந்திச்சு கொடுத்த பேட்டியில, நடிகர் சங்க கட்டிடத்துக்கு தான் இவ்வளவு போராட்டம் நடக்குது. எதிர் டீமுக்கு வாழ்த்துகள்’னு சொல்லிருக்காரு. தேர்தல் நியாயமாக தான் நடக்கும்னு சொல்லிருக்காரு.