இது விஷாலின் ‘ஆக்‌ஷன்’…!

பார்வையாளர்களின் விமர்சனம் இது விஷாலின் ‘ஆக்‌ஷன்’…! 0.00/5.00

கடந்த 2015ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் “ஆம்பள”. இப்படத்தில் விஷால், ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்தார்.


இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. இந்த புதிய படத்திற்கு ‘ஆக்‌ஷன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.


இந்த படத்தின் போஸ்டர் சுதந்திர தினமான இன்று(ஆகஸ்ட் 15) வெளியுட்டுள்ளனர் படக்குழு. மேலும் இந்த படம் குறித்த அப்டேட் விரைவில் வெளிவர இருக்கிறது.

Image