விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனின் “மித்ரன்”

பார்வையாளர்களின் விமர்சனம் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனின் “மித்ரன்” 0.00/5.00

பூபாலன் இயக்கத்தில் விஜயகாந்த மகன் நடிக்கும் புதிய படத்தின் போஸ்ட்டரை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


அதாவது, இந்த படத்திற்கு “மித்ரன்” என தலைப்பு வைத்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்று நாளை (ஜூலை 11) முதல் படப்பிடிப்பை தொடங்குவதாக அறிவித்துள்ளனர். இதற்க்கு முன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளிவந்த “சகாப்தம்” மற்றும் “மதுரைவீரன்” ஆகிய படங்கள் சுமாரான வெற்றியை பெற்ற நிலையில், வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.