நடிகர் சங்க தேர்தல் ஒட்டு போட்ட விஜய்

14

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்குற புனித எப்பாஸ் பள்ளியில் நடந்து வந்துட்டு இருக்கு.


காலையில 7 மணிக்கு ஆரம்பிச்ச இந்த வாக்குப்பதிவு விறுவிறுப்பா நடந்து வந்துட்டு இருக்கு. இதுல பல முன்னணி நடிகர்கள், நாடக கலைஞர்கள், பழம் பெரும் நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலர் ஒட்டு போட்டு வந்துட்டு இருக்காங்க. இந்த நிலையில, நடிகர் விஜய் தன்னுடைய ஓட்ட போட்டுருக்காரு.