மலையாள பிரபலத்துக்கு ஜோடியாகும் த்ரிஷா…!

பார்வையாளர்களின் விமர்சனம் மலையாள பிரபலத்துக்கு ஜோடியாகும் த்ரிஷா…! 0.00/5.00

தமிழின் முன்னணி நடிகையான த்ரிஷா தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அடுத்ததாக மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.


ஜீத்து ஜோஸப் இயக்கத்தில் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிகினி உடையில் நடனமாடும்  ஸ்ரேயா..! வைரலாகும் வீடியோ..!


இதற்குமுன், த்ரிஷா “ஹே ஜுடு” என்ற மலையாள படத்தில்  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.