திரிஷா படத்தின் இரண்டாவது லுக்…!

45

தமிழில் திரிஷா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் “96” மற்றும் “பேட்ட”. இப்படங்களை தொடர்ந்து எந்த படத்திலும் நடிக்க கமிட் ஆகாத திரிஷா சின்ன இடைவெளிக்கு பிறகு ராங்கி படத்தில் நடித்து வருகிறார்.


இப்படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுத இயக்குனர் சரவணன் இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


இதனை தொடர்ந்து ராங்கி படத்தின் இரண்டாவது லுக்கை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் மேலும் சில அறிவிப்புகள் விரைவில் வெளிவர இருக்கிறது.

Image