விஜய்சேதுபதிக்காக மெனக்கெடும் விஜய்…! “தளபதி 64” படப்பிடிப்பில் பரபரப்பு…!

பார்வையாளர்களின் விமர்சனம் விஜய்சேதுபதிக்காக மெனக்கெடும் விஜய்…! “தளபதி 64” படப்பிடிப்பில் பரபரப்பு…! 0.00/5.00

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது “தளபதி 64” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்சேதுபதி, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.


இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை அருகில் தொடங்கியுள்ளது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பாக விஜய்சேதுபதி, விஜய் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.


ஏனென்றால், விஜய்சேதுபதி தமிழில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அதனால் முதலில் இதனை முடித்துவிடலாம் என்று படக்குழு  முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.


இதனால், விஜய், விஜய்சேதுபதி நடித்து வரும் காட்சிகளின் பரபரப்பாக படமாக்கி வருகின்றனர்.