“சைரா நரசிம்ம ரெட்டி” உருவான விதம்…!

46

தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் “சைரா நரசிம்ம ரெட்டி” படத்தில் இந்திய நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடித்துவருகின்றனர்.


இதில் தமிழ் நடிகரான விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படம் உருவான மேக்கிங் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.


பிரிட்டிஷ் அரசை எதிர்த்து மக்கள் செய்த முதல் புரட்சியை பற்றின கதை. இதுவரை வரலாற்றில் போற்றப்படாத ஒரு உண்மையான ஹீரோவை பற்றின கதை தான் சயீரா நரசிம்ம ரெட்டி.