அஜித்துக்கு “பொக்கே” அனுப்பிய சூர்யா…!

பார்வையாளர்களின் விமர்சனம் அஜித்துக்கு “பொக்கே” அனுப்பிய சூர்யா…! 0.00/5.00

“நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்த அஜித் மற்றும் படத்தை இயக்கிய வினோத்தை பலர் பாராட்டி வருகின்றனர். மேலும் படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் இந்த படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.


இப்படம் வெளியான முதல் காட்சியிலிருந்தே எந்த வித நெகடிவ் விமர்சனங்களையும் பெறாமல் வசூலிலும் முன்னணியில் இருக்கிறது.


இந்த நிலையில் நடிகர் சூர்யா, நடிகர் அஜீத்துக்கும் இயக்குனர் வினோத்துக்கும் வாழ்த்து தெரிவித்து பொக்கே அனுப்பி உள்ளார். மேலும் இந்த படம் வெற்றி அடைய தனது வாழ்த்தையும் தனது கைப்பட கடிதம் எழுதி சூர்யா அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.