கேரளாவுக்கு நிதியளித்த சூர்யா, கார்த்தி…!

பார்வையாளர்களின் விமர்சனம் கேரளாவுக்கு நிதியளித்த சூர்யா, கார்த்தி…! 0.00/5.00

கேரளாவில் கடந்த ஆண்டு வந்த மழை வெள்ளைத்தை விட இந்த ஆண்டு மிக மோசமாக மழை பெய்து கேரள முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கர்நாடகாவும் இதே போல் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.


இதற்கு பல சினிமா நட்சத்திரங்கள் உதவி வரும் நிலையில், நடிகர் சூர்யா மற்றும் அவரது சகோதரர் கார்த்தியும் கேரளாவுக்கு ரூ.10 லட்சம் நிதி அளித்துள்ளனர்.


சமீபத்தில் கேரளா விஜய் ரசிகர்கள் மக்களுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கி உதவினார். இதேபோல் சில நடிகர், நடிகைகளும் கேரளாவுக்கு நேரில் சென்று உதவி வருகின்றனர்.