பிகினி உடையில் நடனமாடும்  ஸ்ரேயா..! வைரலாகும் வீடியோ..!

பார்வையாளர்களின் விமர்சனம் பிகினி உடையில் நடனமாடும்  ஸ்ரேயா..! வைரலாகும் வீடியோ..! 0.00/5.00

ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த “உனக்கு 20 எனக்கு 18” என்ற படத்தின் முலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பின்பு தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பிரபலமானவர்.


சமீபத்தில், ரஷிய நாட்டை சேர்ந்த தொழிலதிபரை செய்துகொண்டார். பின்பு நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது “நரகாசூரன்” மற்றும் விமலுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.


இந்நிலையில், ஸ்ரேயா  பார்சிலோனாவில் வீட்டின் முற்றத்தில் இருந்து வளைந்து நெளிந்து நடனமாடி வீடியோ ஒன்றை   வெளியிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


இதற்கு முன் கடற்கரையில் நீச்சல் உடையில் நடனமாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.