செப்டம்பர் 6ல் “சிவப்பு மஞ்சள் பச்சை”…!

பார்வையாளர்களின் விமர்சனம் செப்டம்பர் 6ல் “சிவப்பு மஞ்சள் பச்சை”…! 0.00/5.00

நடிகர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சித்தார்த் ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம் “சிவப்பு மஞ்சள் பச்சை”. இப்படத்தை பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசி இயக்கியுள்ளார்.


இதில், ஜி.வி.பிரகாஷ் பைக் ரேஸராகவும், சித்தார்த் ட்ராபிக் போலீஸாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து தற்போது புரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், இப்படத்தில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Image