சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்…!

பார்வையாளர்களின் விமர்சனம் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்…! 0.00/5.00

சிவகார்த்திகேயன் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் “நம்ம விட்டு பிள்ளை” படத்தில் நடித்து வருகிறார். இதன் பர்ட்ஸ்ட் லுக் இன்று(ஆகஸ்ட் 12) வெளியாகியுள்ளது.


இதில் அணுஇமானுவேல் பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.


இதன் பர்ஸ்ட் லுக் இன்று வெளியான நிலையில், இப்படத்தின் இரண்டாவது லுக்கை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளது.


இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மேலும் உற்சாகமாக இருக்கின்றனர். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மித்ரன் இயக்கத்தில் “ஹீரோ” படத்தில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.