ராமருக்கு இப்படி ஒரு ஜோடியா..!

பார்வையாளர்களின் விமர்சனம் ராமருக்கு இப்படி ஒரு ஜோடியா..! 0.00/5.00

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் முலம் மிகவும் பிரபலமான ஆத்தாடி என்ன உடம்பி “ராமர்” தமிழில் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர். இவர் தற்போது ஒரு படத்தில் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.

இப்படத்தை அறிமுக இயக்குனர் மணி ராம் இயக்கவுள்ளார். இவர் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் என்பது  குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது.

பிகிலுக்காக வெறிகொண்டு காத்திருக்கும் யாஷிகா..!


காமெடி, திரில்லர் மையமாக வைத்து உருவாகும் இதில், ராமருக்கு  ஜோடியாக சஞ்சய் கல்ராணி நடிக்க இருக்கிறார். இவர் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார். மேலும் இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று இருக்கிறது.

Image result for sanjay kalrani