ஒரே நாளில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷ் படங்கள்…!

25

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமிபத்தில் உருவாகியுள்ள படம் “100 சதவீத காதல்” இப்படம் தெலுங்கில் வெளியான ரீமேக் ஆகும்.


இந்த படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியக இருக்கிறது. இதே நாளில் சசி இயக்கத்தில் தயாராகி வரும் “சிவப்பு மஞ்சள் பச்சை” படமும் வெளியாக இருக்கிறது.


இப்படத்தில், ஜி.வி.பிரகாசுடன், நடிகர் சித்தார்த்தும் நடித்து வருகிறார். இதில் ஜி.வி.பிரகாஷ் பைக் ரேஷராகவும், சித்தார்த் போலீஸ் அதிகாரியகாவும் நடித்துள்ளனர்.