பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து நிற்கும் சாய் பல்லவி!

50

தமிழ் பெண்ணான சாய்பல்லவி மலையாளத்தில் வெளியான “பிரேமம்” படத்தின் முலம் சினிமாவில் அறிமுகமானவர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்தன.


இதனை சரியாக பயன்படுத்தி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக தென்னிந்தியா சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக தெலுங்கில் நாகசைதன்யாவுடன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

கவர்ச்சி கதவை திறந்த நிவேதா பெத்துராஜ்..!


இதில் சாய்பல்லவி, அநீதிக்கு எதிராக போராடும் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஜாதி வேற்றுமை, பெண்களுக்கு எதிரான பாலியல்   வன்கொடுமை போன்றவற்றை எதிர்த்து குரல் கொடுக்கும்  கதாபாத்திரம் என்பதால் இந்த கதையை உடனடியாக ஒப்புக்கொண்டாராம் சாய்பல்லவி.