ரம்யா பாண்டியனை வச்சி செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்கள்…!

பார்வையாளர்களின் விமர்சனம் ரம்யா பாண்டியனை வச்சி செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்கள்…! 0.00/5.00

ராஜு முருகன் இயக்கிய “ஜோக்கர்” படத்தின் முலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியனின் போட்டோ சூட் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் நீண்ட நாட்களாக பேசப்பட்டு  வருகிறது.


ஜோக்கர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக “:ஆண் தேவதை” என்ற படத்தில் நடித்தார். இதற்கு பின் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் சாதாரணமாக ஒரு போட்டோ சூட் நடத்தினர். சாதரண சேலை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த  புகைப்படங்கள்  சில நாட்களாக சமூக வலைத்தளங்களை அதிர வைத்துள்ளது.


இந்நிலையில், மீம்ஸ்  கிரியேட்டர்கள் ரம்யா பாண்டியனின், இடுப்பையும், குஷி படத்தில் நடித்த ஜோதிகாவின் இடுப்பையும் ஒப்பிட்டு மீம்ஸ்  கிரியேட் செய்து வருகின்றனர்.


இந்த மீம்ஸ்க்கு பதிலளித்த ரம்யா பாண்டியன், எந்த மீம்ஸ் பார்த்தும் நான் சீரியஸா, எடுத்துக்கல. அதே மாதிரி தான் இந்த மீம்ஸ் பார்த்தும் சிரிச்சேன். என்னை வச்சி காமெடி   பண்ணிட்டு இருக்காங்க என்று கூறியுள்ளார்.