“தர்பார்’ மாஸ் புகைப்படங்கள் வெளியீடு…!

பார்வையாளர்களின் விமர்சனம் “தர்பார்’ மாஸ் புகைப்படங்கள் வெளியீடு…! 0.00/5.00

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் “தர்பார்”. இப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் நிவேதா தாமஸ், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் புகை படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வந்தது.


இந்நிலையில், சூப்பர் ஸ்டாரின் மாஸ் புகை படங்களை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Image
Image