மீண்டும் கருணாநிதியாகிறார் பிரகாஷ்ராஜ்..?

41

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான படம் “இருவர்”. இப்படத்தில் மோகன்லால் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்திலும், பிரகாஷ்ராஜ் கருணாநிதி கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்.


அதாவது இந்த படம் எம்.ஜி.ஆர். மற்றும் கருணாநிதி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான இப்படம் விமர்சன  ரீதியாக மோசமான வரவேற்பை பெற்றது.


தற்போது மீண்டும் பிரகாஷ்ராஜ் கருணாநிதி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இயக்குனர் ஏ.எல்,விஜய் இயக்கி வரும் ஜெயலலிதா  வாழ்க்கை வரலாற்று படத்தில் கங்கனா ரணாவத்  ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.

Image result for prakash raj in iruvar movie


இப்படத்தில் கருணாதி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.