தாய்லந்துக்கு பறக்கும் “பொன்னியின் செல்வன்”  படக்குழு…!

33

இயக்குனர் மணிரத்னம் கல்கியின் “பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில்  இந்திய நட்சித்திர பட்டாளங்கள் பலர் நடித்துள்ளார்.


இதற்காக பிரம்மாண்ட செட் அமைத்து படக்குழுவினர் படமாக்க முயற்சி செய்தனர். தற்போது இதை கைவிட்டு படக்குழு தாய்லாந்தில் படத்தை எடுக்க முயற்சித்துள்ளது.


அதாவது, இப்படத்தில் விலங்குகள் பறவைகள் அதிகமாக பயன்படுத்த இருப்பதால் தமிழகத்தில் பிரச்சனை வரும் என்பதற்காக படக்குழு தாய்லாந்து செல்ல இருக்கிறது.


இப்படத்தில், கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, அமிதாப் பட்சன், ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர்.