“நம்ம வீட்டு பிள்ளை” படத்தின் அடுத்த லுக்…!

பார்வையாளர்களின் விமர்சனம் “நம்ம வீட்டு பிள்ளை” படத்தின் அடுத்த லுக்…! 0.00/5.00

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “நம்ம வீட்டு பிள்ளை” படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று(ஆகஸ்ட் 12) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


இதனை தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த லுக் வெளியாகியுள்ளது. அந்த லுக்கில் அணுஇமானுவேல், பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பல முன்னணி நடிகர்கள் உள்ளனர்.


பாண்டிராஜன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

Image