“நம்ம விட்டு பிள்ளை” படத்தில் “பிக்பாஸ்3” பிரபலம்..!

14

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “நம்ம விட்டு பிள்ளை” படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அணுஇமானுவேல் நடித்து வருகிறார்.


மேலும் பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், “பிக்பாஸ்” புகழ் மீரா மிதுன் இதில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் வாழ்த்துக்களுடன் #நம்மவீட்டுப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் உங்களை மிக விரைவில் நான் சந்திக்க உள்ளேன்” கூறியுள்ளார்.


இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் மீது தொடர்ந்து புகார் கூறி வந்தவர். தற்போது இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.