“ஒரு கெத்து வேணும்டா” – பிரபாஸின் “சஹோ” படத்தின் மாஸ் ட்ரைலர்..!

பார்வையாளர்களின் விமர்சனம் “ஒரு கெத்து வேணும்டா” – பிரபாஸின் “சஹோ” படத்தின் மாஸ் ட்ரைலர்..! 0.00/5.00

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் “பிரபாஸ்”. பாகுபலி படத்தின் பிரம்மாண்டத்தை தொடர்ந்து தற்போது “சஹோ” படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார்.


மேலும், இதில் அருண்விஜய், நீல் நிதின் முகேஷ், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. மேலும் வரும் ஆகஸ்ட் 30 தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.