வடதமிழகத்தில் வாழ்வியலை  விளக்கும் “இரண்டாம்  உலகப்போரின் கடைசி குண்டு”…!

63

இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”. இப்படத்தை பிரபல இயக்குனர் பா. ரஞ்சித்  தயாரித்துள்ளார்.


இதில் தினேஷ் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை அளித்தது. இதனை தொடர்ந்து இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. 

Image result for irandam ulaga porin kadaisi gundu


மேலும் இப்படத்தின் இயக்குனர் இப்படத்தை பற்றி கூறுகையில்,  மக்கள் ரசிக்கும் விதத்தில் உருவாகியிருக்கும் குண்டு திரைப்படத்தில் வட தமிழகத்தின் வாழ்வியலோடு உலக அரசியலோடு இணைத்து படம் பார்ப்பவர்களுக்கு புது அனுபவத்தை தரும் வகையில் படம் அமைந்திருப்பதாக கூறியுள்ளார்.