படமாகும் காஷ்மீர் சம்பவம்…!

பார்வையாளர்களின் விமர்சனம் படமாகும் காஷ்மீர் சம்பவம்…! 0.00/5.00

சமீபத்தில் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பிரச்சனை ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், இந்த சம்பவத்தை எடுக்க பலர் போட்டி போட்டு வருகின்றனர். இந்தி தயாரிப்பளராகள் இதற்கு தலைப்பும் வைத்துவிட்டார்கள்.


அதன்படி, காஷ்மீர் ஹமாரா ஹை, தாரா 370, ஆர்டிகிள் 370, ஆர்டிகிள் 35ஏ உள்ளிட்ட 50 தலைப்புகளை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவிட தற்போது கடு போட்டி போட்டு வருகின்றனர்.