விமல் படத்தோட ரிலீஸ் தேதி!

13

கடந்த 2010ம் வருஷம் சற்குணம் டைரக்‌ஷன்ல விமல், ஓவியா நடிப்புல ரிலீசான படம் களவாணி. இந்த படம் விமலுக்கு நல்ல பேர் வாங்கி கொடுத்ததால இப்போ இந்த படத்தோட இரண்டாம் பாகம் ரெடியாகிருக்கு. “களவாணி 2” படத்துலயும் விமல், ஓவியா ஆர்ஜே விக்னேஷ்காந்த், சரண்யா, இளவரசு, கஞ்சாகருப்பு, உள்ளிட்ட பலர் நடிச்சிருக்காங்க.


அதாவது இந்த படம் ரிலீசாகுற நேரத்துல பல பிரச்சனைகளை சந்திச்சி இப்போ இந்த படம் ரிலீஸாக போகுது. டைரக்டர் சற்குணம் ப்ரொடியூஸ் பண்ணிருக்குற இந்த படம் வர்ற ஜூலை 5ம் தேதி ரிலீஸாக போறத சொல்லிருக்காங்க.