“இந்தியன் 2” படத்தில் இணைந்த இளம் கதாநாயகிகள்..!

பார்வையாளர்களின் விமர்சனம் “இந்தியன் 2” படத்தில் இணைந்த இளம் கதாநாயகிகள்..! 0.00/5.00

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் “இந்தியன் 2”. இதில், காஜல் அகர்வால் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.


மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு சில பிரச்சனைகள் காரணமாக நடக்காமல் இருந்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது.


இந்நிலையில், இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.