தெலுங்கில் முதல் முறையாக நடிக்கும் ஐஸ்வர்யாராய்..!

பார்வையாளர்களின் விமர்சனம் தெலுங்கில் முதல் முறையாக நடிக்கும் ஐஸ்வர்யாராய்..! 0.00/5.00

இந்தி நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்னம் இயக்க போகும் “பொன்னியின் செல்வன்” படத்தில் முக்கிய கதாபாத்தித்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.


இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் தெலுங்கில் முதல் முறையாக சிரஞ்சீவி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சிரஞ்சீவி தற்போது “சைரா நரசிம்ம ரெட்டி” படத்தில் நடித்து வருகிறார். இதில் இந்திய நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடித்து வருகின்றனர்.


இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் அடுத்து ஐஸ்வர்யாராய், சிரஞ்சீவி படம் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.