கமல் படத்திலிருந்து விலகிய பிரபல நடிகை..!

7

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் “இந்தியன் 2”. இப்படத்தில் காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இதன் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், இன்னும் கமல் இப்படத்தில் நடிக்க கலந்துகொள்ளவில்லை.

Image result for aishwarya rajesh


இந்நிலையில், இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் விலகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கால்ஷிட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக கூறப்படுகிறது.