கற்பு பற்றிய கேள்வியால் கடுப்பான இலியானா…!

பார்வையாளர்களின் விமர்சனம் கற்பு பற்றிய கேள்வியால் கடுப்பான இலியானா…! 0.00/5.00

பாலிவுட் நடிகையான இலியானா தமிழில் “கேடி” படத்தில் முலம் அறிமுகமானார். இதனை தொடந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான “நண்பன்” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.


இப்படத்தில் இடம்பெற்ற “ஒல்லி பெல்லி” பாடல் முலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடுப்பழகியாக இடம்பெற்றார். பின்பு தெலுங்கிலும் மிகவும் பிரபலமானார்.


தற்போது ஹிந்தியில் பல படங்களில் மிகவும் பிசியாக நடித்து வரும் நடிகை. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேள்விக்கு நான் பதிலளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.


இதற்கு ரசிகர் ஒருவர் நீங்கள் எப்போது முதன் முதலாக உங்கள் கற்பை இழந்தீர்கள் என்று கேள்வி கேட்டார். அந்த கேள்வியால் கடுப்பான இலியான ‘இதை தெரிந்து கொள்ள இவ்வளவு ஆர்வமா? உங்கள் அம்மா இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லியிருப்பார்? என்று கேட்டு இருக்கிறார்.