இலவச சினிமா பயிற்சி..!

பார்வையாளர்களின் விமர்சனம் இலவச சினிமா பயிற்சி..! 0.00/5.00

தமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகமும், மத்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும் இணைந்து ஒரு மாத கால இலவச திரைப்பட பயிற்சி அளிக்க இருக்கிறது. இந்த பயிற்சியில் 18 வயது முதல்,45 வரையிலானவர்கள் கலந்து கொள்ளலாம். 


இந்த பயிற்சி வருகிற ஜூலை 17ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் சேர குறைந்தபட்ச கல்வி தகுதியாக 10ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தை 044-2819 1203 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.