சூர்யா படத்தில் இணையும் பாலிவுட் நடிகர்…!

126

சூர்யா தற்போது காப்பான் படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் “சூரரை போற்று” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது சென்னை திரும்பியது படக்குழு.


ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு நடித்து வருவதாக படக்குழு அறிவித்தது. தற்போது ரன்வீர் கபூர் நடித்த “சஞ்சு” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் “பரேஷ் ராவல்” இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.