முன்னணி நடிகைகளை அதிர்ச்சியடைய செய்த ஷ்ரத்தா கபூர்…!

பார்வையாளர்களின் விமர்சனம் முன்னணி நடிகைகளை அதிர்ச்சியடைய செய்த ஷ்ரத்தா கபூர்…! 0.00/5.00

தெலுங்கு முன்னணி நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும்”சஹோ” படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருபவர் நடிகை”ஷ்ரத்தா கபூர்”. இப்படம் தமிழ், தெலுங்கு,இந்தி என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.


இந்நிலையில், முதல் முறையாக தெலுங்கில் அறிமுகமாகும் ஷ்ரத்தா கபூர் இப்படத்தில் நடித்ததற்காக அதிகம் சம்பளம் வங்கியுள்ளாராம்.


முன்னணி நடிகைகளான திரிஷா, நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டோரின் சம்பளத்தை விட ஷ்ரத்தா கபூர் இரண்டு மடங்கு சம்பளம் வாங்கி முன்னணி நடிகைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.