என்னது சிவாவுக்கு தங்கச்சியா…! வியந்துபோன ஐஸ்வர்யா ராஜேஷ்…!

53

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில்  உருவாகியுள்ள படம் “நம்ம வீட்டு பிள்ளை”. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்  நடித்துள்ளார்.


இவருக்கு ஜோடியக அணு இமானுவேல் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, நட்ராஜ், ஆர்.கே.சுரேஷ், சூரி உள்ளிட்ட தமிழ் நட்சத்திர பட்டாளமே பலர் நடித்துள்ளனர்.


இதனை இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இப்படம்  விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


சிலர் இந்த கதை கடைக்குட்டி சிங்கம் படத்தின் சாயல் எனவும் கூறிவருகின்றனர். இதற்கு பதிலளித்த இயக்குனர் பாண்டிராஜ் இந்த முற்றிலும் வேறுபட்டது என்று தெரிவித்துள்ளார்.

“பிகில்” புரோமோஷனில் ஆளும் கட்சியினர்..?


மேலும், “ஐஸ்வர்யா ராஜேஷிடம் சென்று தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என கூறியபோது, அவர் என்னது தங்கச்சியா…இப்போதான் சார் பெரிய ஹீரோக்களுடன் எல்லாம் நடிச்சிட்டு இருக்கேன் என்று சொன்னாராம்.


இந்த கதையை ஐஸ்வர்யா ராஜேஷிடம் கூறிய பிறகு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்” என தெரிவித்தார்.


இதன்பிறகு நான் சிவகார்த்திகேயன் தங்கையாக நடிக்க மாட்டேன்  நடித்தால் சிவகார்த்திகேயன் ஜோடியாக தான் நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.