வேதனையில் மணிரத்னம்..! உதவி செய்த இயக்குனர் சங்கம்…!

44

இயக்குனர் மணிரத்னம், பிரதமருக்கு எதிராக ஒரு கடிதம் எழுதியதாக அவர் மீது தேசத்துரோக வழக்கு போட்டுள்ளனர். மேலும் 50 சினிமா பிரபலங்கள் மீதும் தேசத்துரோக வழக்கு போட்டுள்ளனர்.


ஆனால், அதற்கு தமிழ் பிரபலங்கள் யாரும் சின்ன எதிர்ப்பு கூட தெரிவிக்காமல் இருக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே மணிரத்னத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில் மறைமுகமாக ஒரு சில தகவல் சொல்லிருந்தார். அடித்ததாக கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில், தேசத்தை நேசிப்பவர்கள் பிரதமரையும் மதிப்பதால்தான் அவருக்கு கடிதம் எழுத்திருக்கிறார்கள். இது எப்படி தேசத்துரோகமாகும்? வியப்பு; வேதனை. என்று கூறியுள்ளார்.


இப்படி ஒரு சிலர் மாடும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் திரைப்பட சங்கமோ.. இயக்குனர் சங்கமோ.. மௌனம் காத்து வருகின்றது.