ஜி.வி.பிரகாஷ் பட ட்ரைலரை வெளியிடும் பிரபலம்..!

பார்வையாளர்களின் விமர்சனம் ஜி.வி.பிரகாஷ் பட ட்ரைலரை வெளியிடும் பிரபலம்..! 0.00/5.00

இயக்குனர் ரவிஅரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் “ஐங்கரன்”. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், ஆடுகளம் நரேன், அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.


இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலரை நடிகர் தனுஷ் நாளை (ஆகஸ்ட் 14) காலை 11மணிக்கு வெளியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Image


மேலும், ஜி.வி.பிரகாஷ் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “அசுரன்” படத்திற்கும் சூர்யாவின் “சூரரை போற்று” படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.