“பிகில்” தீராத பிரச்சனை..! வெளியாகுமா தீபாவளிக்கு…!

52

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் “பிகில்”. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு  அறிவித்துள்ளார்.


ஆனால், இப்படம் தீபாவளிக்கு வெளியாவதில் தற்போது பல சிக்கலில் சிக்கியுள்ளது. அதாவது விஜய் “பிகில்” வெளியிட்டு விழாவில் மறைமுகமாக ஆளும் கட்சியை பேசியதால், ஆளும்  கட்சியினர் தற்போது படக்குழுவினருக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர்.


மேலும், இப்படம் இன்னும் தணிக்கை செய்யவில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.