சிறுவர்களுக்கான கால்பந்தாட்ட படத்தை தயாரிக்கும் “பிகில்” பட நடிகர்…!

பார்வையாளர்களின் விமர்சனம் சிறுவர்களுக்கான கால்பந்தாட்ட படத்தை தயாரிக்கும் “பிகில்” பட நடிகர்…! 0.00/5.00

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாக இருக்கிறது. இதில், கால்பந்து பயிற்சி பற்றிய ஆலோசனைகள் வழங்கி வருபவர் ஐ.எம்.விஜயன்.

Image result for i.m. vijayan


கேரளா மாநிலத்தை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர நடிகர் என சில படங்களில் நடித்துள்ளார் . மேலும் இவர் ஒரு கால்பந்தாட்ட வீரர் ஆவார். இந்திய கால்பந்து அணிக்காக விளையாடியவர்.

ரசிகர்களை ஏமாற்றிய “பிகில்” படக்குழு…! 


தற்போது இவர் ஜூனியர் கால்பந்து பற்றிய படத்தை சொந்தமாக  தயாரிக்க இருக்கிறார். ஆங்கில வழியில் கல்வி கற்கும் மேல்தட்டு மாணவர்களுக்கும், சாதாரண பள்ளியில் கல்வி கற்கும் கீழ்த்தட்டு மாணவர்களுக்கும் இடையே நடைபெறும் கால்பந்து போட்டியை மையமாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறது.