இந்த மாதிரி தைரியசாலி எப்போதாவது தான் பிறப்பான்..! மாஸ் காட்டும் தனுஷ்..!

11

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் “அசுரன்”. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படத்தில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, டீஜே அருணாச்சலம், கென் கருணாஸ்  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகை வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.


மேலும், இப்படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது.