பிரபல இயக்குனருடன் இணையும் ஆர்யா…!

பார்வையாளர்களின் விமர்சனம் பிரபல இயக்குனருடன் இணையும் ஆர்யா…! 0.00/5.00

சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் “மகாமுனி”. விமர்சன  ரீதியாக இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


இதனை தொடர்ந்து ஆர்யா அடுத்ததாக இயக்குனர் ப.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படம் பாக்ஸிங் கதையை மையமாக வைத்தும், வடசென்னை மக்களின் வாழ்க்கை பிரதிபலிக்கும் படமாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

Image result for pa.ranjith


இந்த படம் பற்றிய அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும் என்றும் அறிவித்துள்ளனர். ஆர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் “காப்பான்”. இப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.