அரவிந்த்சாமியின் புலனாய்வு!

17

இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் போன்ற படத்தை டைரக்ட் பண்ணவரு டைரக்டர் சந்தோஷ் பி.ஜெயக் குமார். இவர் இப்போ அரவிந்த்சாமிய வச்சி ஒரு படத்தை டைரக்ட் பண்ணி முடிச்சிருக்காரு. கிரைம் த்ரில்லர் படமா உருவான இந்த படத்தோட போஸ்டரா ரிலீஸ் பண்ணிருக்காங்க படக்குழு.

Image


அதாவது அரவிந்த்சாமி பிறந்த நாளான ஜூன் 18 அன்னிக்கு இந்த படத்தோட பர்ஸ்ட் லுக் போஸ்டரை மியூசிக் டைரக்டர் அனிருத் ரிலீஸ் பண்ணிருக்காரு.
இந்த படத்துக்கு ‘புலனாய்வு’னு டைட்டில் வச்சிருக்காங்க.டி.இமான் மியூசிக் கம்போஸ் பண்ணும் இந்த படத்த எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ப்ரொடியூஸ் பண்ணிருக்கு.