விஜயகாந்த் மகனின் பட தலைப்பை அறிவிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்..!

பார்வையாளர்களின் விமர்சனம் விஜயகாந்த் மகனின் பட தலைப்பை அறிவிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்..! 0.00/5.00

பூபாலன் இயக்கத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கவுள்ள படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. அதில், விஜயகாந்தின் மனைவி பிரேமா லதா கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினார்.


இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை(ஜூலை 11) அன்று தொடங்க இருப்பதால், படத்தின் தலைப்பை இன்று(ஜூலை 10) மாலை 6 மணிக்கு இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிடவுள்ளார்.