தமிழக ஆளுநரை சந்திச்ச விஷால்!

24

நடிகர் சங்க தேர்தல் நடக்குற இடமான சென்னை ‘ஜானகி எம்ஜிஆர்’ காலேஜ்க்கு பாதுகாப்பு கேட்டு விஷால் தாக்கல் செஞ்ச மனு சென்னை ஐகோர்ட்டுல விசாரணைக்கு வந்திச்சி. இந்த வழக்கு விசாரணையப்போ ‘ஜானகி எம்ஜிஆர்’ காலேஜ்ல தேர்தல் நடத்த சென்னை ஐகோர்ட் தடை விதிச்சாங்க.


இந்த நிலையில ஜூன் 19 காலைல நடிகர் சங்க தேர்தல் விவகாரம் பத்தி தமிழக ஆளுநரான பன்வாரிலால் புரோஹித்த நடிகர் விஷால் சந்திச்சிருக்காரு.


நடிகர் சங்க தேர்தல் விவகாரம் பத்தி நடக்கும் இந்த சந்திப்புல கருணாஸ், பூச்சி முருகனும் கூட இருந்தாங்க.