Primary Menu

Top Menu

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விரும்பியதாக பிரபல நடிகை தகவல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, நடிகை கரீனா கபூர் விரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கரீனா கபூர், பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், சயீப் அலிகான் மீது காதல் வயப்படுவதற்கு முன்பு,  ராகுல் காந்தியை கரீனா கபூர் விரும்பி உள்ளார்.

 

இந்த தகவலை சோனியா காந்தி குடும்பத்துக்கும், கரீனா கபூர் குடும்பத்துக்கும் மிகவும் நெருக்கமான செய்தியாளர் ஒருவர் எழுதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2002-ம் ஆண்டு இரு குடும்பங்களும் நெருங்கி பழகி வந்த போது, ராகுல் காந்தி, மீதான விருப்பத்தை கரீனா கபூர் வெளிப்படுத்தியதாகவும், ராகுல் காந்தியும், கரீனா கபூர் நடித்த படங்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

ஆனால், இந்த தகவல்களை நடிகை கரீனா கபூர் தற்போது மறுத்துள்ளார்.

 

Leave a Reply