Primary Menu

Top Menu

பெரியாருடைய கருத்துகள் எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது-கமல்ஹாசன்

கமல்ஹாசன்  பேசியதாவது:-

“சினேகன் சொன்னதை போல்தான் கிராமங்களிலும் சொல்வார்கள். அவர் கிராமத்தில் இருந்து வந்தவர். நான் மூன்றரை வயதிலேயே பரமக்குடியில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டேன். எனக்கும் அப்போது இப்படி சொல்லிக் கொடுத்துத்தான் வளர்த்தார்கள். ஆனால் எனக்கு 12 வயது ஆகும்போது பெரியாரின் புத்தகங்களும் அவருடைய கருத்துக்களும் எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தின.

இயல்பாகவே கால்மீது கால் போட்டுக்கொள்வதை நான் விரும்புவது இல்லை. அது எனக்கு சவுகரியமாக இருக்காது. மற்றவர்கள் கால்மீது கால்போட்டு அமர்ந்து இருப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. அதே நேரம் என் கால்மீது உங்கள் காலை போடாமல் இருந்தால் அதுவே போதும்.” இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

அஜித் படத்தில் ‘ஏஏஏ’ படத்தின் இயக்குனர்….!!?

நடிகர் அஜித் 'விஸ்வாசம்' படத்தினையடுத்து...

Leave a Reply