Primary Menu

Top Menu

நடிகரை ஹோட்டல் அறைக்கு வரச்சொன்ன மைனா படநடிகை!

அமலாபால், விதார்த் நடிப்பில் கடந்த 2010ல் வெளியான படம் மைனா. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியான சேதுவிற்கு மனைவியாக நடித்திருந்த சூசன் தற்போது தொட்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் எம்.எஸ்.குமாருக்கு மனைவியாக வருகிறார். ஒரு காட்சியில் குமாரிடம் சூசன் கன்னத்தில் அடி வாங்கும் காட்சி படமாக்கப்பட்டபோது குமார் அவர் கன்னத்தை அடிக்கவில்லையாம், அவர் அவ்வளவு சாஃப்ட்டான கேரக்ட்டராம், குமார்.

 

ஆனால் இந்த காட்சியை படமாக்கியே தீர வேண்டும் என எண்ணிய சூசன், குமாரை இரவு 10 மணிக்கு மேல் தனது ஓட்டலுக்கு வர சொல்லியுள்ளார். வந்தவரிடம் என்னை அடித்து பழகுங்கள், அப்போ தான் நீங்கள் இந்த அறையை விட்டு சொல்ல முடியும் என கூறியுள்ளார்.

 

எதற்கும் மசியாத குமார், சில பல வாக்குவாதங்களுக்கு பிறகு சூசனை ஓங்கி அறைந்துள்ளார். அப்போ கூட வலியையும் பொருட்படுத்தாமல், குட்…நாளைக்கும் இப்படிதான் அடிக்க வேண்டும் என்றாராம், சூசன்.

 

ஆனாலும் அடுத்த நாள் குமார் வழக்கம்போல் சொதப்பி தான் நின்றாராம்.

 

அஜித் படத்தில் ‘ஏஏஏ’ படத்தின் இயக்குனர்….!!?

நடிகர் அஜித் 'விஸ்வாசம்' படத்தினையடுத்து...

Leave a Reply