Primary Menu

Top Menu

திரை உலகின் 38 வருட பிளாக்பாஸ்டர் ஜோடி ரஜினிகாந்த்-லதா


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 38வது திருமண ஆண்டை கொண்டாடி வருகிறார்.


உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் சமூக தளங்கள் வாயிலாக ரஜினிக்கும், லதா ரஜினிகாந்திற்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


திருமண தினத்தை முன்னிட்டு, வாழ்த்துத் தெரிவிக்க வந்த ரசிகர்களை, போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் சந்தித்த ரஜினி, அவர்களது வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார்.


ரஜினியின் திருமண நாளை முன்னிட்டு, தொடர்ந்து போயஸ் கார்டன் நோக்கி ரசிகர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

Leave a Reply