Primary Menu

Top Menu

கருத்து வேறுபாட்டால் கைவிடப்பட்ட கவுதம்கார்த்திக் படம்

இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் – கவுதம் கார்த்திக் ஒரு படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. தீமை தான் வெல்லும் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே படம் படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


இயக்குநருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.வேறு தயாரிப்பாளர் மூலம் படத்தை இயக்க சந்தோஷ் முடிவு செய்திருக்கிறாராம்.