Koogai Thiraippada Iyakkam Library Launching Stills

இயக்குனர் பா.இரஞ்சித் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு  உதவும் வகையில்   “கூகை திரைப்பட இயக்கம்” எனும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதற்காகபெரும் நூலகம் ஒன்றைஉருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் நண்பர்கள்உதவியோடு  நூலகம் ஒன்றை இன்று துவங்கியிருக்கிறார்.