Primary Menu

Top Menu

ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து கவுரவித்த இயக்குநர்கள்

பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தமிழ் சினிமாவை மாற்றி அமைத்து இவ்வுலகம் வியக்கும் அளவிற்கு இருந்தது அவருடைய படங்கள்.இவரது படங்களும் வணிக ரீதியிலும் பெரிதாக பேசப்படும்.


இயக்குநர் ஷங்கர் தமிழ் சினிமாவில் அடியெடுத்து 25 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவரை பெருமைப்படுத்தும் விதமாக ஷங்கர் நண்பரகளான இயக்குநர்கள் மணிரத்னம், லிங்குசாமி, பாண்டிராஜ், மோகன் ராஜா, கவுதம் மேனன், எழில், சசி, பா.ரஞ்சித், வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், அட்லி,ஆகியோர் ஷங்கரை பாராட்டி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

சூர்யாவிற்கு அதிர்ச்சியளித்த சுரேஷ் ரெய்னா

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில்...